பாடசாலை வாசகர்கள் வருமான வரி கணக்கிட ஏதுவாக நம் வாசக ஆசிரியர்கள் வழங்கியுள்ள பல்வேறுவகையான படிவங்கள் தங்கள் பார்வைக்கு,
IT Forms Prepared By
|
Links
|
Mr. S.M. Thomas
Antony,
B.T.Asst.,
St. Britto HSS,
Madurai-16.
(Version 2.1) |
|
Mr. K. Arunagiri,
PG
Asst. in Maths,
GHSS
Kasinayakkanpatti,
Vellore
District. (Version 2.1)
|
|
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS,
P.Thottiyankulam,
Virudhunagar Dt.
|
|
Mr. K. Uduman Ali,
TAMS.
|
Download |
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.
|
|
அன்புள்ளம் கொண்டவரே
ReplyDeleteவணக்கம்
தங்களின் வருமான்வரி படிவங்கள் பல ஆசிரியர்கள் தயாரித்தளித்தமையை வெளியிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சிகள்
எனினும் ஆரணி திரு சத்தியநாராயணன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள எக்செல் கோப்பு எமது மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்ஷித் அவர்களால் தயாரிக்கப்பட்டு எமது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கடந்த 45 நாட்களுக்குமுன்னரே வெளியிடப்பட்டு அனைவராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருவது அறிந்ததே.அதையே நண்பர் தன் பெயருடன் வெளியிட்டுள்ளார் அவர்க்கு வாழ்த்துக்கள் www.tnf.in
தாங்கள் அறிவுறுத்திய திரு. சத்திய நாராயணன் அவர்களின் படிவம் பாடசாலை வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
Deleteவாசகர் செய்த தவறுக்கு பாடசாலை வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி!
அன்புடன் - பாடசாலை.
www.tntf.in
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா....?
ReplyDeleteAny person who appointed in tirupur muncipality at the time of 1999 as teacher please contact me(geetha priyadharshini)9789215759 very urgent
ReplyDeleteThanks. Mr. Manimaran. Please give password to unprotect the sheet.
ReplyDeleteMr. Arunagiri sir. Your work is nice. But most of the time it is asking password.
ReplyDeleteSir, Thanks for your feedback. Some cells are protected with password to avoid accidental mistakes.
DeleteFor more help, contact us...
Regards,
Arunagiri. K
9629649165
ReplyDeleteSome pages are out of margin. I can't align.
ReplyDeletethanks to thomas very useful very nice keep going
ReplyDeleteThank u Mr.Francis
DeleteMr.Arunagiri Sir, Your work for IT form is really Excellent.
ReplyDeleteBut DA Arrear and EL surrender are not come under seperate rows.Can the officials accept the form !!!
Sir,
DeleteThanks for your feedback.
What reasons could the 'officials' say to reject the form? It is designed in such a way that the income of a particular month is placed in the same month and we don't think there is anything wrong in it.
Regards,
Arunagiri. K
If anybody needs Auto IT calculation form contact me 9789415132 N.Dilipdevarajan SGT Magudanchavadi
DeleteMail :gurudev033@gmail.com
Dear team,
ReplyDeleteI need one clarification under u/s 80D.
As per IT department and lite version (padasalai) individual spouse and children rebate 15,000 and Dependent parents 15,000 ( sr. Citizens = Rs.20,000) for medical insurance. Whereas our official treasury department not accepting this. They say rebate only Rs. 15,000/- in total. Help me to explain the fact of IT to them.
This comment has been removed by the author.
DeleteDear Sir,
DeleteAs per Income Tax u/s 80D (auditor), I want to send the attachment of clause for your kind perusal. How to attach the same.
Thanks.
Baslar
This comment has been removed by the author.
DeleteDear Mr. Baskar,
DeletePlease read :
http://www.incometaxefilingreturns.com/2014/09/section-80d-mediclaim-income-tax-deduction-for-individual-for-fy-2014-15.html
For your better understanding, read the following illustrations:
Exemption u/s 80D for Medical Insurance Premium paid:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Illustration1: (A: Assessee) :
~~~~~~~~~~~~~~~~~~~~~
Rs. 9000 for A
Rs. 8000 for A's Spouse
Rs. 7000 for A's Children
Total premium paid : Rs. 24000
Exemption Allowed : Rs. 15000
Illustration2:
~~~~~~~~~
Rs. 9000 for A
Rs. 8000 for A's Spouse
Rs. 7000 for A's Children
Rs. 25000 for A's Parents
Total premium paid : Rs. 24000 (A+Spouse+Children) +
Rs. 25000 (A's Parents)
Exemption Allowed : Rs. 15000 (A+Spouse+Children) +
Rs. 15000 (A's Parents)
= Rs. 30000
Illustration3:
~~~~~~~~~
(If one of A's parents whose premium paid is a senior citizen)
FOR PAYMENTS AS IN ILLUSTRATION2
Total premium paid : Rs. 24000 (A+Spouse+Children) +
Rs. 25000 (A's Parents)
Exemption Allowed : Rs. 15000 (A+Spouse+Children) +
Rs. 20000 (A's Parents)
= Rs. 35000
Illustration4: (If Assessee is a senior citizen)
~~~~~~~~~
FOR PAYMENTS AS IN ILLUSTRATION 2
Total premium paid : Rs. 24000 (A+Spouse+Children) +
Rs. 25000 (A's Parents)
Exemption Allowed : Rs. 20000 (A+Spouse+Children) +
Rs. 20000 (A's Parents)
= Rs. 40000
Regards,
Arunagiri. K
நடப்பு கல்வி ஆண்டில் 2000 அரசு பள்ளிகள் மூடும் நிலை.
ReplyDelete8000 ஆசிரியர் பணியிடம் பறிபோகும் அபாயம்.
4000 சத்துணவு ஊழியர் பணியிழக்கும் அவல நிலை.
காப்பாற்றுவது யார்?
பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைவு என காரணம் கற்பிக்கும் அரசு
சரி செய்யுமா?
இல்லை,மீண்டும் ஒரு நீதி மன்ற யுத்தமா?
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க இது ஒரு மறைமுக
யுக்தியா?
இந்த நிலையை மாற்றி தற்போது மூட இருக்கும் 2000 பள்ளிகள் மட்டும்
அல்ல...
கடந்த கல்வி ஆண்டில் மூடப்பட்ட 1500 அரசு பள்ளிகளையும் மீண்டும்
திறக்க வைப்பது எப்படி?
உங்கள் ஆலோசனையை பதிவிடுங்கள் நண்பர்களே...
அரசாங்கத்தை நம்பி நம்பி நம் வாழ்க்கையை தொலைத்தது போதும்...
மீண்டும் ஒரு கல்வி புரட்சி தொடங்கும் நேரம் இது...
தொடங்கி நடத்த போவது இறைவனுக்கும் மேலான நம் ஆசிரியர்
இனமே...
புரியவில்லையா?
மாதா
பிதா
குரு
தெய்வம் ...
தொடங்க வேண்டிய தருணம் மிக அருகில்...
கருத்துகளை உடனே பதிவிடுங்கள் தோழர்களே...
வருங்கால தலைமுறையின் வளமைக்காக...
கல்வியின் வளர்ச்சிக்காக...