EMIS New Login Page துவங்கப்பட்டுள்ளது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பாடசாலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். தற்போது தொழில்நுட்ப காரணங்களுக்காக (Server Backup) ஒரு சில நாட்கள் இந்த தற்காலிக வலைதள செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்புதிய வலைதள செயல்பாடு துவங்கியவுடன் பாடசாலை வாசகர்களுக்கு உடனடியாக அறிவிப்போம்.
நன்றி!
மாணவர்களுக்கான இணைய தளங்கள்
ReplyDeleteதமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.
பொதுத்தளங்கள்
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .
www.waytosuccess.com
www.padasalai.net
www.Kalvisolai.com
தி இந்து நாளிதழில் மாணவர்களுக்கு பயனுள்ள இனையதளங்கள் பட்டியலில் பாடசாலை வெளியானதற்கு வாழ்த்துக்கள்