>1st batch-Jan 5,19,27 & Feb 3
>2nd batch-Jan 6,20,28 & Feb 4
>3rd batch-Jan 7,21,29 & Feb 5
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH
COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING
READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார
அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில்
நடைமுறைபடுத்தி அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...