நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர்
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணை மேனேஜர் (நிதி) காலியிடங்கள்: 06 பணி: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 21
தகுதி: மேற்கண்ட இரு பணிகளுக்கும் வணிகவியல் துறை அல்லது பிஸினஸ்
அட்மினிஸ்ட்ரேஷனில் முதுகலைப் படிப்போ அல்லது சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யு.ஏ
முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கன கடைசித் தேதி: 13.01.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை. தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள்
அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...