பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
- தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
- சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
- அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.
- 0 – 2 வருடம் = இல்லை
- 2 – 5 வருடம் = 90 நாட்கள்
- 5 – 10 வருடம் =180 நாட்கள்
- 10 – 15 வருடம் =270 நாட்கள்
- 15 – 20 வருடம் =360 நாட்கள்
- 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...