Where is studying Tamil teacher son and daughter?.. Tamil Tamil eandru azhithadhu podhum....read Tamil and get more knowledge in English..makkalai eamaatra mudiyadhu...
நண்பரே யாரை ஏமாற்ற வேண்டும் தமிழ் மீது இப்போதுள்ள மாணவர்களின் நிலை நன்றாக தெரிகிறது ஆங்கில மோகம் மக்களை ஆட்டி படைக்கிறது இந்த நிலையை மாற்ற வேண்டும் அது ஒரு பக்கம் இருக்கட்டும் இவர்கள் கோரிக்கையில் என்ன தவறு ஒரு பள்ளியில் 150+30 என்று வரும் போது தமிழாசிரியர் பணியிடம் தானே தோன்ற வேண்டும் மாறாக அண்டை மாநிலத்திலா இந்த கோரிக்கையை வைக்க முடியும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் தமிழாற்றல் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் அரசு பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவன் பிழையின்றி எழுதமுடியவில்லையே இதற்கு யார் காரணம் தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது மெய்யாகுமோ
Where is studying Tamil teacher son and daughter?.. Tamil Tamil eandru azhithadhu podhum....read Tamil and get more knowledge in English..
ReplyDeleteWhere is studying Tamil teacher son and daughter?.. Tamil Tamil eandru azhithadhu podhum....read Tamil and get more knowledge in English..makkalai eamaatra mudiyadhu...
ReplyDeleteநண்பரே யாரை ஏமாற்ற வேண்டும் தமிழ் மீது இப்போதுள்ள மாணவர்களின் நிலை நன்றாக தெரிகிறது ஆங்கில மோகம் மக்களை ஆட்டி படைக்கிறது இந்த நிலையை மாற்ற வேண்டும் அது ஒரு பக்கம் இருக்கட்டும்
Deleteஇவர்கள் கோரிக்கையில் என்ன தவறு ஒரு பள்ளியில் 150+30 என்று வரும் போது தமிழாசிரியர் பணியிடம் தானே தோன்ற வேண்டும் மாறாக அண்டை மாநிலத்திலா இந்த கோரிக்கையை வைக்க முடியும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் தமிழாற்றல் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் அரசு பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவன் பிழையின்றி எழுதமுடியவில்லையே இதற்கு யார் காரணம் தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது மெய்யாகுமோ