Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

          இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

      மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே Collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S.VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம். இவர் Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்.

இவருக்கு அனுப்பப்பட்ட 23 ஆவணங்கள் என்ன? என்ன?

1) அரசாணை எண்.234 நிதித்துறை நாள்.01.06.2009.

2) அரசாணை எண்.23 நிதித்துறை நாள்.12.01.2011.

3) தமிழ்நாடு மாநில ஆட்சி மொழி சட்டம் 1956.


4) அரசாணை எண்.305 (பள்ளி கல்வி 1) துறை நாள் 15.12.2000.

5) இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு. 14 & 16.

6) அரசாணை எண்.447 / கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் துறை நாள்.16.07.1996.

7) National Policy on Education (NPE) Report 1986.

8) NPE-Modification-Jan 1992.

9) ஐந்தாம் ஊதிய குழு (1989) திரு.G.ராமானுஜம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  அவர்களின் அறிக்கை பக்கம் 139-156 மற்றும் Chapter 3 Point No.27.

10) தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரின் ந.க.எண்.302247 / C3 / 2014 நாள். 7 / 2014...
..இன்னும் பல...

இது போன்ற 23 ஆவணங்கள் தயார் செய்து நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.....

நீங்கள் ????

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சஙக பாகுபாடு இன்றி.....
.
நாம் எல்லோரும் ஓர் இனம்

என்றெண்ணி அனைவரும் திரண்டு

வருக...பிப்ரவரி ஒன்றில் சென்னை

நோக்கி....
கார்கில் இராஜேந்திரன், TATA மாநில செய்தி தொடர்பாளர், மதுரை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive