தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி
நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய
போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான
போட்டியில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது
சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தேசிய
விளையாட்டு போட்டியில், தடகளத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
பள்ளி கல்வித்துறை தேசிய அளவிலான போட்டியில் முன்னேறி வருகிறது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...