Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

         வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

         இது தொடர்பான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிளஸ் 2 தேர்வுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive