தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று 17- டிசம்பர்
2012 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு 16.12.2014 அன்று
இரண்டாண்டுகள் பணிநிறைவு செய்துள்ளார்கள், ஆனால் அவர்களின் 10-12ம்
வகுப்பிற்கான உண்மை தன்மை சான்றுகள் இன்னும் வரவில்லை என்று ௯றி சில
ஒன்றியங்களில் முன்னுரிமை பட்டியலில் பதவி உயர்வுக்கு பெயர் சேர்க்க
முடியாது என மறுக்கப்படுவதாக தெரிகிறது.
இது தவறானது அப்படி ஏதேனும் உங்கள் ஒன்றியத்தில் இருப்பின், கீழ்கண்ட எண்ணிற்கு உடன் தகவல் தெரிவிக்கலாம் திரு.ராபர்ட் (SSTA மாநில பொதுசெயலாளர்)9843156296. இதனால் தான் SSTA சார்பாக 19.12.2014 இயக்குனர் சந்திப்பில் இது குறித்து 2012 ல் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி காண்பருவம் நிறைவுக்கான ஓர் அரசாணை வெளியிட வலியுத்தப்பட்டது, விரைவில் அரசாணை பெற்று தரும் SSTA, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு SSTA சார்பாக 19.12.2014ல் வைக்கப்பட்ட கோரிக்கை மனு
என் இனிய நண்பர்களே.
ReplyDeleteஉச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை.
Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும்.
தற்போதைய நிலைப்படி 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு)
இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன்.
எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.
Vijaya kumar sir tet callfor may month na exam jully la than varuma.
ReplyDelete