Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 -ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுவிடைத்தாள் பக்கம் குறைப்பு

          பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40 முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது.

                   மாணவர்கள் பலர் குறைவான பக்கங்களில் விடை அளித்திருந்தனர்; அதிக பக்கங்கள் வீணாகின. இந்த ஆண்டு விடைத்தாள் தொகுப்பில் பக்கங்கள் குறைக்கப்பட உள்ளன.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றோம். இதன்படி பக்கங்களை குறைத்துள்ளோம். பிளஸ் 2விற்கு 38 முதல் 48 பக்கம்; பத்தாம் வகுப்பிற்கு 24 பக்கங்கள் இருக்கும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive