டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், 'குரானின்படி, 'மாமலூக்' என்பதன் அர்த்தம் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News
சமூக அறிவியல் பாடத்தில் வறலாறு பாடத்தில் மாம்லுக் வம்சத்தின் ஆட்சி அதன் வறலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை படித்தால் போதும் இதற்கு விடை அளிக்கலாம். அதில் மாம்லுக் என்பதன் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விடை அளிக்க குறான் படிக்க வேண்டியது இல்லை. வறலாறு பாடத்தை படித்தால் போதும்.
ReplyDeleteThis question is problem to only dinamalar newspaper,not to all.everyone knows the standard of this newspaper
ReplyDelete