Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET-சற்றுமுன்: இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் வந்தது.

          இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு TAG ON. செய்யப்பட்டுள்ளது.
 
        அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட இடைக்கால ஆணை இவ்வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.




7 Comments:

  1. 05/12/2014

    885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்தாண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பயிற்றுநர்களில் பாதியளவு மாற்றம் செய்யவில்லை.

    இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதிக்கவும், தங்களுக்கு பணி மாறுதல் வழங்க என்றும் கோரப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று(04.12.2014) வழங்கப்பட்டது. அதில் 885 ஆசிரியர் பயிற்றுநர்களை 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களுக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Pada Salai

    ReplyDelete
  2. Padasalai sc hearing yeppo varum?

    ReplyDelete
  3. 885 BRT's ku pani maruthal valanginal. TET pass pana BT ku next list varathu

    ReplyDelete
  4. Admin sir ADW Case eppa mudiyum? ADW case yentha nilamaila iruku? Please sir reply pannunga

    ReplyDelete
  5. 61.38 % tamil vaippu irukka sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive