16.12.2014 அன்று இரவு 8.00 மணி அளவில் நமது மூத்த வழக்கறிஞர்
திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது
இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து
ஆவணங்களை ஒப்படைத்தோம் .
வழக்கறிஞர்க்கான தொகை கொடுத்ததும் நீதி மன்ற
விடுமுறை காலம் முடிந்ததும் வழக்கு வரும் ஜனவரி மாதம் நீதி மன்றத்தில்
அப்பில்செய்யப்படும் இதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் .வழக்கு
நீதி மன்றத்தில் அப்பில்செய்யப் படுவதற்கான அபிடவிட் தயாரிக்கும் பணி
நடந்து வருகிறது .நம்மால் முடியும் .நிச்சயமாக டாட்டா 9300+4200 கண்டிப்பாக
பெற்று தரும் அது வரை துங்காமல் செயல் படும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...