Home »
» கணினி பயிற்றுநர் பணியிடங்கள் PTA மூலம் நியமனம் - ரத்து செய்து அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய
அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்து அரசாணை
வெளியீடு
அவசர்க்குடுக்கைத்தனமாக அறிவிப்பு வெளியிட்டு,பின் நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. என்றுதான் உரைக்குமோ? என்னமோ..போடா மாதவா...இதுவே வழக்கமாகிப்போச்சு...
ReplyDeleteeppo paarthalum oru karanam solluranga...appo ennathan panna poringa.... TRB exam vachi fill pannunga, mattra padangalai pol engalukum oru vaaippu koduga....
ReplyDelete