தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளை
தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள்
சமர்பிக்கும் காலக்கெடு முடிந்துள்ளது.
2015 ஜன.,10 ல் சுமார் 2 லட்சம்
முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பல்வேறு பாடநிலைகளை
கொண்டுள்ளதாகும், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்வில் ஏராளமான
பிழைகளுடன் வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. குழப்பங்களை தவிர்க்க
ஆசிரியர் தேர்வு வாரியம் வினாக்களை பிழை இன்றி தயாரிக்க வேண்டும் என
ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteWhat is the current status of tamil b series question paper of last exam. Please padasalai to reply to this
ReplyDelete