நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,
அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக்
செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும்
சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search
கொடுங்கள்.\
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்
Thank You administrator
ReplyDeleteThank you very much.
என் இனிய நண்பர்களே.
ReplyDeleteஇதுவரை இருந்துவரும் ஆனால் சிலத்துறைகளில் மட்டும் தற்போது
மறுக்கப்படும் ஆதரவற்றோர். இராணுவ வாரிசு. விதவை. கலப்புத்திருமணம் போன்றோருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. இந்திய அரசும் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.இழந்ததை மீண்டும் பெற ஒரு பெரும்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. TNPSC VAO, GROUP 4, TET PAPER 1 தேர்வர்கள் கேட்டுக்கொண்டதின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால். அது தற்போது மறுக்கப்படுவதால் ஒரு குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதைப்பற்றி தகவல் அறிய mailmebyvijay@gmail.com
TET 2 ku IC odukkeedu Unda vijay sir
ReplyDeleteTill no priority dear Vijay for paper2
DeleteRespected sir, padasallai website is very 100% good news thanking you
ReplyDeletewish you all the best wish you happy new year 2015
YES Its a very very useful one for all parents.
ReplyDeleteTHANK YOU ADMIN SIR.
ADVANCE HAPPY NEW YEAR FOR ALL FRINEDS.