Home »
» பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு
நாட்டில் உள்ள
அனைத்து பல்கலை கழகங்களும் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட
வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து யுஜிசி துணை
இயக்குனர் அர்ச்சனா தாகூர் கூறியதாவது:
பெண்கள்
கல்வி மையம் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் வரும் 11-ம் தேதி
பாரதியாரின் பிறந்த தினம் கொணடாட உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கட்டுரை பேச்சுப்போட்டி,
கருத்தரங்கு போன்றவை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ள தாக
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...