பிரபல வீடியோ பகிர்வு வலைத் தளமான யூ ட்யூப், வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை அறிவித்துள்ளது.
மிக மெதுவான இணைய இணைப்பு மற்றும் அதிக கட்டணம் ஆகிய பிரச்னைகளில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வசதியை அளிப்பதாக அமெரிக்கவைச் சேர்ந்த இணைய விளம்பர நிறுவனமான யூ ட்யூப் தெரிவித்துள்ளது. இதன்படி, இணைய இணைப்பில் இருக்கும்போது யூ ட்யூப் வலைத் தளத்தில் உள்ள இதற்கான சிறப்பு பகுதியை க்ளிக் செய்து விரும்பிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்த பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் இணைய இணைப்பின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம். இந்த வீடியோக்களில் விளம்பரங்கள் இடம் பெறும் என்றும் யூ ட்யூப் தெரிவித்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...