தமிழக அரசு சார்பில்
குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10 லட்சத்திற்கும்
மேல் விண்ணப்பித்துள்ளனர். இதே நாளில் ரயில்வே துறை சார்பில்
பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்
4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தான் கல்வித்தகுதி என்றாலும் இத்தேர்வை
எழுத பொறியியல் பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள்
விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: குரூப் 4 தேர்விற்கு முதுகலை
பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் இரு
தேர்வுகளை எழுத இயலாது. எனவே ஒரு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றனர்.
csir net for science subjects is scheduled on 21 december 2014
ReplyDelete