Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வில் தேராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு; சி.இ.ஓ.,தகவல்

              ""10ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது,''என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
          அவர் கூறியதாவது: மார்ச் மாதம் துவங்க உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு அனைத்துப்பாடங்களின் முக்கிய வினா-விடை கையேடு வழங்கப்பட்டுள்ளது. அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜன.,5 முதல் 13 வரை பாடவாரியாக உடனடித்தேர்வு நடத்தப்பட உள்ளது. அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive