பாகிஸ்தானின்
பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும்
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரணமடைந்த பாக்., குழந்தைகளுக்காக 2
நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...