Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போட்டி தேர்வு எழுதும் முன் நினைவில் கொள்க

• போட்டி தேர்வு என்று முடிவெடுத்துவிட்டால் நீங்கள் எழுதப்போகும் விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முக்கியமாக உறவினர்களிடம்
• பொறுமை இல்லாதவர்களுக்கு இந்த களம் உகந்ததல்ல. 

• முதலில் பெற்றோர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்
• வெற்றி பெறும் வரை உறவினர்கள்,நண்பர்கள் விஷேடங்களை தவிர்க்கவும் 
• கல்வித்தகுதி இருந்தால் அனைத்து போட்டி தேர்வுகளிலும் கலந்து கொள்ளுங்கள்
• கூடுமான வரை சொந்த ஊரில் இருந்து படிப்பது தவிர்க்கப்படலாம்.
• குறைந்தது ஒரு வருட கடின உழைப்பு கட்டாயம் தேவை.
• காதல் Vs போட்டி தேர்வு என்றுமே பொருந்தாது(Incompatible)... தவிர்க்கவும். காதலில் விழுந்தவர்கள் தப்பல்ல..ஆனால் உங்கள் மீது கூடுதல் அழுத்தம் இருக்கும் எனவே கூடுதல் முயற்சி செய்ய வேண்டி வரும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive