பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து
நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய
அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி
பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி
Students nalan karuthi temporary posting fill panna solrengaley padichu mudichu job ethir parthu iruka manithar nalangalai karutha matargala?
ReplyDelete