நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து வ ரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம்
நமது ஊதிய வழக்கின் காலக்கெடு 10.12.2014 அன்றோடு முடிவடைவதை ஒட்டி நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படி நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்காக திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன் இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று ( 05.12.14 ) அனுப்பப்பட்டது .அதன் எதிரொலியாக அரசு விரைந்து அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருகிறது .
இன்னும் ( மிக மிக குறுகிய காலத்தில் ) நாள்களில் அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருவதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Kipson Tata
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...