Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜனவரி 12ல் பிஎப் முகாம்

               சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
            சென்னை மண்டல பி.எப் அலுவலகம் சார்பில் தொழிலாளர்களின் பி.எப் குறைகளை தீர்க்க மாதந்தோறும் “பவிஷ்யா நிதி அதாலத்’’ என்ற சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள பி.எப் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயர்களை பி.எப் செய்தி தொடர்பாளரிடம் வரும் 31ம் தேதிக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive