Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு

              உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 17 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ் ரேங்கிங்ஸ் 2015 சர்வேயின் படி, முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. 

                        2015ம் ஆண்டில் 11 இந்திய கல்வி நிறுவனங்களும், கடந்த ஆண்டு 10 இந்திய கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சர்வே முடிவுகளின் படி, சீன மற்றும் தைவானில் உள்ள கல்வி நிறுவனங்கள் முதல் இரண்டு இடத்தை வகிக்கின்றது. 11 இந்திய பல்கலைக்கழங்கள் சிறந்த 100க்குள் இடம் பெற்றுள்ளன. ஐஐஎஸ்சி-பெங்களூர் 25வது இடத்தையும், ஐஐடி-மும்பை 37வது இடத்தையும், ஐஐடி-ரூர்கி 38வது இடத்தையும் பெற்றுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive