Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள்


             கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.
 
          சென்னை பல்லாவரத்தில் குரூப் 2 தேர்வு மையத்தை பார்வையிட்ட அவர், கணினி வழிமுறை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive