ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை,
ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல்
ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என மொத்தம் 1,028
ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையிடம்
ஒப்படைத்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி
ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய
உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர்
எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
எழுத்துத்தேர்வு
மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம்
நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 190
கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக பதில் அளித்தால் ½
மதிப்பெண் உண்டு. மீதம் உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
சம்பளம் உயர்வு
ஏற்கனவே 16 ஆயிரம் சிறப்பு தொகுப்பு ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில்
நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம்
மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் சம்பளம் போதாது என்று பள்ளிக்
கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி அவர்களின் சம்பளம் ரூ.7
ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
So Sad.......What happen COMPUTER SCIENCE subject? that also last time filled in special teacher category for part time teacher. but now......?
ReplyDeleteCOMPUTER SCIENCE ku ethuku b.ed entha govt vachurukanga., pg trb kedayathu, tet kedayathu, special teacher um kedayathu, b.ed paduchathe waste. , its all our FATE,
ReplyDeletespecial teachers kuda TRB Exam varuthu but nammaku ellai. COMPUTER SCIENCE With B.Ed., muditha Association members ithuku oru porattam allathu oru kavana eerppu porattam nadatha oru earpaadu seiungal.... please please...
ReplyDeleteஎன்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து B.Ed பண்ணியவர்கள் நடுத்தெருவில்....
ReplyDeleteகடவுள் மட்டுமே நம்மை காப்பாற்றவேண்டும்.
நன்றி. TRB பாடத்திட்டத்தை வெளியிடுங்கள்
ReplyDeletePaper 2 ku next list varuma
ReplyDeleteDEAR PADASALAI, NAN ARASAU UTHAVI PERUM PALLIYIL PANI PURINTHU PANI MURIVINRI ARASU PALLIYIL PANI PURINTHU VARUGINDREN.NAN TPF ACCOUNT--THODUNGUVATHARKKU MURAIYANA PADIVAM KIDAIKKAVILLAI. THANGALIDAM IRUNTHAL THAYAVU SEITHU PADASALAIYIL VELIDUNGAL.
ReplyDeleteNow Your Forms Again Published in Padasalai Website. Already its available in "Forms" Tab.
DeleteVERY....VERY THANKS PADASALAI.
ReplyDeleteTamilnadu Govt. ku computer science padichavanga mela enna kovam. Computer sciene thavira matha ella subjectkum trb, tet, pgtrb, lecturer post. ana computer science padichitu 20 varushama pvt inst. velai. Apuram Ethuku Degree, BEd computer science. course eduthudalam. e-governance la tamilnadu first. ana computer science padichavangalukku velai illai. Kandippa ithai Govt. Knowledgeku kondu poganum
ReplyDeleteSyllabus pls
ReplyDeleteSyllabus pls
ReplyDeleteSyllabus pls
ReplyDelete