Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB: தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?


    முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவே பி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.



        முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்வை எழுதி வெற்றி பெற்று சான்றிதழுக்காக காத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் தான்.
 
 (மிக முக்கிய குறிப்பு - கடந்த கால தேர்வுகளில் தொடர்பு முகவரியாக தங்கள் சொந்த மாவட்டத்தை வழங்கியவர்கள் மட்டுமே, தாங்கள் தேர்வு எழுதி தேர்வு பட்டியலில் இடம்பெற்றால், தங்கள் சொந்த மாவட்டத்தில் முதல் நாள் காலை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். எனவே அதனை நினைவுகூர்ந்து தங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புமாறு பாடசாலை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).




20 Comments:

  1. Now i'm doing M.A., Second year i'm eligible for the trb exam or not.

    ReplyDelete
  2. B.A.,MA.,(வரலாறு),B.A,(ENGLISH)மற்றும் B.Ed.,(English) படித்துள்ளேன்.PG TRP எழுதத் தகுதி உள்ளததா? Sir,pls reply

    ReplyDelete
  3. Tet pass pannavarkaluku eppothu velai poduvirgal

    ReplyDelete
  4. Dear Admin
    I Request you to give Clarification about my Eligibility for PG Assistant Examination 2014.


    > I Completed my B.A. English in May'2010.


    > I got Admission to M.A.English ON JUNE'2010 in Periyar University ThroughDISTANCE EDUCATION and I appeared for theFirst year Examination on MAY'2011.


    > i Joined my B.Ed REGULAR in Vinayaka Mission University in the Month of AUGUST'2011 and passed out in APRIL'2012EXAMINATION.


    > PLEASE NOTE THAT, IN THAT PERIOD I STUDIED ONLY B.Ed, NOT APPEARED FOR M.A. EXAMS.


    > Then, I appeared for M.A. SECOND YEAREXAMINATION in FEBRUARY'2013, COMPLETED & CLEARED MY M.A.DEGREE INJULY'2013 ONLY.


    > I didn't studied two courses in Same period.


    Please clarify that whether i'm Eligible to apply for this PG Assistance 2014 selection Examination?

    ReplyDelete
    Replies
    1. Nenga pg trb exams attend panningala?? Same yeala pg and b ed pannunadhunala enna enna problems face panninga??

      Delete
  5. Dear Sir,
    Please clarify that M.A with B.Lit will eligible to take PGTRB Exam?

    ReplyDelete
  6. Dear Sir i.m completed B.Sc Botany, M.Sc Biotech in periyar university, i'm eligible for PG Trb 2014 please clarify.

    ReplyDelete
  7. B.A.,B.Ed (ஆங்கிலம்) முடித்துவிட்டு B.Sc Geography படித்தால் TET, TRB எழுத முடியுமா?
    தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. You are eligible to write TET2 and UGTRB in ENGLISH

      Delete
  8. B.A.,B.Ed (ஆங்கிலம்) முடித்துவிட்டு B.Sc Geography படித்தால் TET, TRB எழுத முடியுமா?
    தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் கூறவும்.

    ReplyDelete
  9. M.A ECONOMICS B.ED IN SOCIAL AM I ELIGIBLE FOR PGTRB EXAM KINDLY REPLY..

    ReplyDelete
  10. நான் இளநிலை வரலாறு ஆங்கிலம் வழியில் பயின்றேன். முதுநிலை வரலாறு மற்றும் B.ed தமிழ் வழியில் படிக்கலாமா? அவ்வாறு படித்தால் அது முதுநிலை ஆசிரியர் ஆக தகுதி ஆகுமா?

    ReplyDelete
  11. B.ed completed in May 2018 and got admission for pg distance education June and appeared the exam in December 2018 and appeared the exam for second year in December 2019..is there any problem like studied the course less than 2 years??anyone clarify my doubt..i would like to prepare for pgtrb but i m afraid (they may say studied less than two years)

    ReplyDelete
  12. நான் M.SC biochemistry படித்துள்ளேன்.நான் pgtrb ல் chemistry ல் தேர்வு எழுதலாமா?

    ReplyDelete
  13. நான் B.Sc.,B.ed கணிதம் ,MA தமிழ் படித்துள்ளேன்.நான் தமிழ் pgtrb எழுதலாமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive