'குழந்தைகளைப்
பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை, ஒட்டகப்
பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்'
மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து
தெரிவித்துள்ளனர்.
ஆட்டிசம் நோயால்
பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளைப் போல இல்லாமல்,
பிறருடன் பழகுவதிலும், புரிந்து கொள்வதிலும் பின்தங்கி இருப்பர்.ஆட்டிசம்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஒட்டகப் பால் கொடுக்கும் போது, அந்தப்
பாலில் உள்ள, அமினோகுளோபின், ஆட்டிச குறைபாட்டை எதிர்த்து செயல்பட்டு,
குறைபாட்டை நீக்கி, நோயில் இருந்து விரைவில் குணமாக உதவும் என
ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் அமீர்சிங் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...