1. முகத்திற்குப்
பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத்
தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத்
தருகிறது.
4. புகைப்பழக்கம்
உடையவர்களின் நுரை யீரல் மிகவும்
பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால்
நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு
பெறலாம்.
5. இரத்தக்
குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை
கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக்
குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப்
போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து
10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம்
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக்
கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப்
பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும்
ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக்
கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....
Thaimaarkale neengalum ungal kudumbathirkum saapidum pazhakatthai katrutarungal.starts now... Good
ReplyDelete