Home »
» அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு
அரியானாவில் அரசு
ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு
செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தியிருந்தனர்.
அங்கு
தற்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க., அரசு
பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பணி ஓய்வு
வயதை 58-ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...