இந்தியாவில், 20
கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும், 50 லட்சம் பேர்,
புதிதாக இந்த பட்டியலில் இணைகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே,
தற்போது, குரல் வழி தேடுதலில் இந்தி மொழியை இணைத்து உள்ளோம்.
அடுத்தகட்டமாக, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளையும் இணைக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு, அவர்
கூறினார்.
மத்திய தகவல்
ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ''இந்திய
மொழிகளில் இணைய வசதி கிடைத்தால், இவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 50
கோடியை தொட்டு விடும். இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள,
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...