தில்லியில் செயல்பட்டு வரும் டிஎஸ்எஸ்எஸ்பி எனும் தில்லி துணைநிலைசேவை பணியாளர் தேர்வு வாரியம் தில்லி அரசு துறையில் காலியாக உள்ள டையர்
என்னும் முதல்நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: டையர் 1 எனும் முதல்நிலை
காலியிடங்கள்: 101
தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியல், வணிகவியல், பெீருளாதாரம், கணிதம்
போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்
மொழிப்பாடங்களான ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம் போன்றவற்றில் முதுகலை
பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...