பல்கலைக்கழக
மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்
கூறியிருப்பதா வது: பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான
பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக
பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது
தெரியவந்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...