கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்துள்ளன. வரும் 10ம் தேதி காலை 10:00 மணி
முதல் வரும் 26ம் தேதி மாலை 5:00 மணி வரை, சி.இ.ஓ., அலுவலகத்தில்
விண்ணப்பங்கள் ரூ.50க்கு விற்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்
26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு சி.இ.ஓ., மார்ஸ்
தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜன., 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...