Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு இன்று (17.10.14) விசாரணை

             TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

        இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. நீதியரசர் ஆர்.சுப்பையா சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் இருவாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

தற்போது சில வழக்குகளில் எதிர்மனுதாரர்கள் பதில்மனு செய்துள்ள நிலையில் அம்மனுக்கள் நீதியரசர் சுப்பையா அவர்களுக்கு முன் இன்று (17.10.14) விசாரணைக்கு வருகின்றன.

COURT NO. 38
HON'BLE MR JUSTICE R.SUBBIAH. TO BE HEARD ON FRIDAY THE 17TH DAY OF OCTOBER 2014 AT 10.30 A.M.


------------
------------
MISCELLANEOUS PETITIONS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

44. REV.APLW.35/2014 SPL. GOVT. PLEADER M/S.S.VIJAYAN
FOR R1
TO
REV.APLW.38/2014
IN
WP.35286/2013
AND
WP.35289/2013
AND
WP.35288/2013
AND
WP.35287/2013
------------




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive