Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET posting - TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?

         உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

              தமிழகத்தில் டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான இடைநிலை பட்டதாரிகளான 14,700 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில் சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இவர்களில், 50 சதவீதம் பேர் சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால், வெளி மாவட்டத்திலுள்ள காலியிடங்களை தேர்வு செய்தனர்.


                   நியமன ஆணை பெற்ற 25 சதவீத ஆசிரியர்கள் பணியில் சேராமல் தாமதித்து வருகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசில், நியமன உத்தரவை மாற்றி, சாதகமான இடங்களை பெற காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக இடங்களுக்கான உத்தரவை பெறுவதில் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம் பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள்  கூறுகின்றனர்.கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், “கலந்தாய்வு மூலம் நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்ததற்கான ஆய்வு நடக்கிறது. தேர்வு செய்த பள்ளியில் பணியில் சேர்ந்தால், உடனே வேறு பள்ளிகளுக்கு மாற முடியாது என்பதால், சிலர் தாமதித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாள் வரை பணியில் சேராதவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றனர்




9 Comments:

  1. Ungalekke ithu nallairukka...posting varaathappa...pullainga teachers illama kastapaduraanganu sonna ivugathan..ippa ippadi pannuraanga..ellam neram? seekkiram join pannuga..illaina engalukku vazhi vidunga

    ReplyDelete
  2. Dear admin,
    Plz tell what abt TET paper2 2nd list?

    ReplyDelete
  3. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE PLEASE CALL ME 8883773819

    ReplyDelete
  4. Dear admin,
    2nd list TET paper2 2nd list chance iruka? Plz rply panunga.

    ReplyDelete
  5. வேலை கிடைப்பதே குதிரை கொம்புபாக் இருப்பதால் எங்கு இருப்பினும் தவறாது பள்ளியில் சேருங்கள். நம் மூலமாக பயன்பெறவுள்ள மாணவர்கள் நம்மால்பாதிப்புக்குள்ளாக கூடாது.

    ReplyDelete
  6. Sorry no chance for second list

    ReplyDelete
  7. அரசு உதவி பெறும் பள்ளியில் காலிப்பணியிடம்
    தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது , எனவே விரைவில் உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர் .
    பணம் கொடுத்து வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களின் BIO-DATA வை உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் Cell number உடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . காலிப்பணியிடம் தெரிந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் .

    செலுத்தவேண்டிய தொகை : சென்னை மற்றும் காஞ்சிபுரம்

    பட்டதாரி ஆசிரியர் : 7.5 லட்சம்
    முதுகலை ஆசிரியர் :8.5 லட்சம்

    மற்ற மாவட்டம் - 10 லட்சத்திற்கு மேல்
    தொடர்புக்கு :jegansaran@gmail.com,8144170981

    ReplyDelete
  8. இத்தனை லட்சம் போதுமா இன்னும் வேண்டுமா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive