கடந்த ஆண்டு 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர்
தகுதித்தேர்வு நடைபெற்று, 5% மதிப்பெண் தளர்வு உட்பட 72,701 இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெற்றனர்...
தற்போது இந்த 5% தளர்வு மதிப்பெண் செல்லாது என நீதிமன்றம்
கூறியிருப்பதால் இந்த மதிப்பெண் தளர்ச்சி மூலம் வேலைக்கு சென்றவர்கள் தவிர
மிஞ்சியுள்ள 42,000 ஆசிரியர்கள் ஏமற்றப்பட்டுள்ளதாக கண்ணீர்
வடிக்கின்றனர்...
ஏமாந்த ஆசிரியர்களை கணக்கில் கொள்ளுமா TRB board?? அடுத்து முன்னுரிமை ஏதும் அளிப்பர்களா??
Article by Mr. Rajalingam.
BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE CANDIATES PLEASE CALL ME 8883773819
ReplyDeleteThank you admin sir
ReplyDeleteMr.Rajalingam sir,pathikkapatta asiriyarkalin porattam entha nilaiyil ullathu.Supreme courtil valakku thodukka pattullatha?Pls rply.
Deleteஅரசு உதவி பெறும் பள்ளியில் காலிப்பணியிடம்
ReplyDeleteதமிழ்நாடு அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது , எனவே விரைவில் உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர் .
பணம் கொடுத்து வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களின் BIO-DATA வை உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் Cell number உடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . காலிப்பணியிடம் தெரிந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் .
செலுத்தவேண்டிய தொகை : சென்னை மற்றும் காஞ்சிபுரம்
பட்டதாரி ஆசிரியர் : 7.5 லட்சம்
முதுகலை ஆசிரியர் :8.5 லட்சம்
மற்ற மாவட்டம் - 10 லட்சத்திற்கு மேல்
தொடர்புக்கு :jegansaran@gmail.com,8144170981
TET SAMBANTHA BATTA VALAKKU UCHA NEETHI MANDRATHIL THAKKAL SEIYAPPATTULLATHA?PATHIKKA PATTA ASIRIYARKALIN NILAI ENNA? PLS RPLY.
ReplyDeleteMATHIPPEN SALUGAI VENDUM ENDRU KETBAVARKALIDAM ORU KELVI.TAGUTHIYANA. THIRAMAIYANA ASIRIYARKALAI THERNTHEDUKKATHAN THAGUTHI THERVU NADATHAPPADUKIRATHU ENDRU TAMILNADU GOVT KOORI ULLATHU. PIRAGU ETHARKU MATHIPPEN SALUGAI.UNMAIYILE THAGUTHI , THIRAMAI IRUNTHAL 60% MATHIPPEN EDUKKATTUME. KADAVUL ENNA 'BC' KKU ORU MOOLAI, 'MBC' KKU ORU MOOLAI 'SC' KKU ORU MOOLAI ENDRA PADAITHULLAN. AVARKALATHU THIRAMAIYAI VELIKKATTA VIDUNGAL.
ReplyDeleteEppathan ithu mudiyum
ReplyDeleteVery good statement Mr.Chellamani
ReplyDelete