Home »
» TET Appointments: 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும்
தொடக்கக் கல்வி -
ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை
பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து
27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை
இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு
தொலைதூரங்களில் பணிநியமன ஆனை பெற்றவர்கள். பலர் அங்கு பணியில் சேராமல் local ministers மூலமாக தம் மாவட்டத்திலேயே creative posting மூலம் இன்னொரு பணிநியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்து விட்டதாகவும் , அதனால் முதலில் வங்கிய ஆணையை சும்மா வைத்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள் .... அதனால் தான் இந்த குழப்பம் இயக்குநர். அவர்களுக்கு.... அவருக்கு தெரியாமலா நடக்கும்?
ReplyDeleteதொிய வேண்டியவா்களுக்கு இது நன்றாக தொியம். இருந்தாலும் நம்மை போன்றவா்களை ஏமாற்றவே இப்படி ஒரு செய்தி. ( நம்பிட்டோம் டிஆா்பி அவா்களே)
Delete