Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது

         ஒரு தெளிவான விளக்கம்: ஆசியர் தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில் உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே  இந்த தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் என்ன தகுதிகளை NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது

1) 1 முதல் 5 வரை ஆசிரியர்களாக பனியாற்ற  DIPLOMO IN ELEMENTARY EDUCATION (D.E.E OR D.TEd) படித்திருக்க வேண்டும். அதில்

 ஆசிரியர் பட்டய படிப்பில் 50% மதிப்பெண் பெற வேண்டும்
                                    (அல்லது)
  NCTE Regulations 2002 படி 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

அதன் உடன் TEACHER ELIGIBILITY TEST (TET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 -------------------------------------------------------------------------------------------------------------------------
2) 6 முதல் 8 ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பனியாற்ற
                            

 BA/B.Sc 50 % மதிப்பெண் உடன்  2 ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும்
                                                     
                                                (அல்லது)
 BA/BSc. 50% மதிப்பெண் உடன் 1 ஆண்டு B.Ed படித்திருக்க வேண்டும்
                                                  (அல்லது)
  NCTE Regulations  படி BA/BSc. 45 % மதிப்பெண் உடன் 1 ஆண்டு B.Edபடித்திருக்க வேண்டும்

 அதன் உடன் TEACHER ELIGIBILITY TEST (TET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 -----------------------------------------------------------------------------------------------------------------------------

 மேலும் துனைவிதி(1) ன் கீழ் மதிப்பீடு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தேவை தொடர்பாக 15 ஆம் விதியின் (1) துணைவிதியின் கீழ் வரையறுக்கப்பட்ட குறைந்த அளவு தகுதிகளைப் பெற்றுள்ள நபர்கள், போதிய எண்ணிக்கையில் கிடைக்காவிட்டால், மாநில அரசு, சட்டம் செயல்பட தொடங்கிய ஓராண்டிற்குள். வரையறுக்கப்பட்ட குறைந்த அளவு தகுதியை தளர்த்துமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளவேண்டும்

சட்டம் வந்த 5 ஆண்டுக்குள் 23rd August 2010. வருடத்திற்கு பிறகு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இந்த தகுதியை பெற வேண்டும்

இது தான் NCTE விதிமுறை நமது குருகுலம்.காம் அலசிய உண்மை

தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பற்றி NCTE என்ன கூறுகிறது
 Qualifying marks
9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
differently abled persons, etc., in accordance with their extant reservation
policy;
(b) should give weightage to the TET scores in the recruitment process; however,
qualifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.

மதிப்பெண் தளர்வு பற்றி NCTE என்ன கூறுகிறது 


 The eligibility condition for appearing in TET may be relaxed in respect of a State/UT which has been granted relaxation under sub-section (2) of section 23
of the RTE Act. The relaxation will be specified in the Notification issued by theCentral Government under that sub-section.

தகுதி தேர்வு தொடர்ந்து நடத்த வேண்டுமாNCTE என்ன கூறுகிறது

 11 The appropriate Government should conduct a TET at least once every year.

இதில் இருந்து நமக்கு தெரிய வருவது குறைந்தபட்ச  தகுதி என்பது
NCTE விதிமுறைகளை மேலே பார்த்து தெளிவு கொள்ளவும்

மத்திய அரசின் அனுமதியயோடு தகுதிகளை(குறைந்தபட்ச கல்வி தகுதி மதிப்பெண் தளர்வு) வரையறுத்துக் கொள்ளலாம் என NCTE கூறியுள்ளது

வருடத்திற்கு ஓரு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என NCTE கூறியுள்ளது

மதிப்பெண் தளர்வு அளிக்கலாம் என கூறுகிறது

 Article by

கார்த்திக் பரமக்குடி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive