CTET-SEPT 2014 EXAMINATION ANSWER KEYS CLICK HERE...
கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
கடந்த வாரம் கீ ஆன்சர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று தேர்வர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. (www.cbse.nic.in, www.ctet.nic.in)
விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் கோரிக்கை ஏற்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள் ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...