2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Name | M.MARICHAMY | ||
Petition No | 2014/802138/FY | Petition Date | 11/09/2014 |
Address | 4/316, yadava st, ETTICHERI, PARUVAKUDI, SANKARANKOVIL TALUK, TIRUNELVELI - 627753. TAMILNADU . | ||
Grievance | To, The Secretory school education deportment,Chennai. Dear Sir, SUB: 2013-2014 BT assistants Vacancy reg. 1.How many BT Assistants vacancy are available in 2013-2014 Academic year. 2.How many Science BT Assistants vacancy are available in 2013-2014 Academic year. 3. Is there any chance for 2013-2014 BT Assistants vacancies are filled by Already 2013 TET exam qualified candidates or any other new TET method . | ||
Grievance Category | MISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS. | Petition Status | Accepted |
Concerned Officer | SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN | ||
Reply | பளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஆசிரிர் தேர்வு வாரியத்திடம் தெரிவு பட்டியல் கோரி பெறப்பட்டு 10444 பட்டதாரி ஆசிரியர் (BT Teachers )பணியிடங்கள் நிரப்பிட பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ ந.க.எண்.74206/சி2/14 நாள் 26.09.2014 |
With Regards
Mr.M.Marichamy
Asst.Advisory Officer
UPASI TRF RC
Vandiperiyar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...