அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட
இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/
அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில்
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள்
பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
நடைபெறுகிறது.
bank account balance
ReplyDeleteதெரிந்து கொள்ள ATM card
தேவையில்லை. கட்டணம்
இல்லாமல் இலவசமாக உங்கள்
மொபைல் மூலம்
எங்கே இருந்தாலும்
தெரிந்து கொள்ளலாம்.
ICICI BANK: 022 30256767
panjab national bank: 0124 2340000
or 1800 180 2222
AXIS BANK: 092258 92258
BANK OF INDIA: 022 33598550
INDIAN BANK: 092895 92895
HDFC BANK: 1800 270 3333
CANARA BANK: 092892 92892
குறிப்பு: account open
செய்தபோது தந்த number
யிலிருந்து dial செய்தால் 2
ring அடித்து cut ஆகி balance,
sms மூலம் வரும்,கட்டணம்
இல்லை. பயனுள்ள தகவல் என
நீங்கள் நினைத்தால் share
செய்யவும..
SBI ?
Delete