புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு
ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன்
தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம்
20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது.
ஒரு மாதம் ஊதியம் -4.5 லட்சம்- ரூபாய்
T.A-வாக மாதம் -80,000 ரூபாய்
L.T.C-80,000 ரூபாய்
ஈட்டிய விடுப்பு
வருடத்திற்கு -30 நாட்கள்
தொலைபேசிக்கு
-80,000 ரூபாய்
அதே போல் PFRDA முழு நேர உறுப்பினர்களுக்கு 3.75
லட்சம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
இவர்கள்
பதவியேற்ற
5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு வரை பெறுவார்கள் .இவர்களுக்கு வழங்க
ப்படும் ஊதியம் மற்றும் படிகள் PFRDA நிர்வகிக்கும் நிதியிலிருந்து
(ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை )வழங்கப்படுகிறது .
நண்பர்களே சிந்தியுங்கள் !
தகவல் -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்
தொடர்புக்கு-engelsdgl@gmail.com
This information is true. please write to our honorable CM and PM. Why we want to west to our money?. Please left to banking sector.
ReplyDeleteThis information is true. please write to our honorable CM and PM. Why we want to wast to our money. Please left to banking sector.
ReplyDelete