Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளிகள் நாளை செயல்படும் - பள்ளிக் கல்வித் துறை

          தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. - Dinamani.

         ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும் என்று முன்னதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அறிவித்துள்ள கூட்டமைப்பு, பள்ளி தாளாளர்கள் மட்டும் திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டத்தில் நாளை ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளது. - Dinamalar

   தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







4 Comments:

  1. தன்னிச்சையாக , சர்வாதிகாரமாக முடிவுகளை எடுத்து மூக்குடைபடாமல் இனிமேற்கொண்டாவது மாணவர் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு "தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு" செயல்பட வேண்டும்....
    தமிழக அரசும் "இது போன்றோரை" வன்மையாக கண்டிக்க வேண்டும். .

    ReplyDelete
  2. Good decision by the DSE. Schools should not be closed in support of a convict. It is a shame for the managements. I really wonder what the literacy rate has done to the social conscience of the people of TN

    ReplyDelete
  3. private school not control in dse. today leave why student ask jj in jail so leave announced.

    ReplyDelete
  4. Please hav proper understanding about the system. Who controls private schools then?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive