இணையத்தளங்களில்
தங்கள் போட்டோக்களை பப்பிலிக்காக செயார் செய்யும் அனைத்துலக பெண்களுக்கும்
இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்..!! வாசித்துவிட்டு பகிரவும்..!!
ஐ டி துறையில் வேலை செய்யும் இப்பெண் , சமீபத்தில் தன் மகள் வற்புறுத்தலின் பேரில் " வாட்ஸ் அப்பில் " இணைத்துள்ளார் .
கடந்த
மாதம், இவருக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ப்ரொபைல் இல் இருந்த இவரின்
போட்டோவை எடுத்து சென்னை முழுதும் திருடுவதாக வீண் புரளியை கிளப்பி
விட்டுள்ளார்கள் .
பின்னர், தன்னுடன்
வேலை செய்யும் தோழி ஒருவர் உன் போட்டோ " வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் "
திருடி என்று அங்கும் இங்கும் உலா வருகிறது என்று அப்பெண்ணிடம்
கூறியுள்ளார் .
சற்றும் எதிர்பாராமல், மனம் உடைந்த அப்பெண், நான்
செய்யாத ஒரு தவறை, நான் செய்ததாக கூறி தன்னை அவமானம் செய்த அந்த நபரை
கண்டுபிடித்து தண்டனை வழங்க கூறி " சைபர் கிரிமினல் செல்லில் " புகார்
அளித்துள்ளார் . புகார் நம்பர் :- 025429804.
அதற்கான தீர்வுக்காக
அவர் காத்துகொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது பத்திரிகையிலும் அவர்
போடோவுடன் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது. எனவே பெண்களே எந்த ஒரு
சோசியல் நெட்வொர்க்கிலும் உங்கள் போட்டோவை இணைக்காதீர்கள். இணைப்பதின் பின்
விளைவுகளில் இப்பெண்ணுக்கு நேர்ந்த அவமானமும் ஒரு சாம்பிள் .
என்னதான் அறிவியல் அறிவு பெற்றிருந்தலும் நாம் இன்னும் நாகரீகம் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது
ReplyDeleteஇந்த விஞ்ஞான யுகத்தில் எது சாி எது தவறு என்பதை சாதாரண மனிதன் தொிந்துக் கொள்வது கடினமாக உள்ளது.
ReplyDeleteதவறானது எளிதில் பரவுகிறது என்பது இதற்கு சான்று.
தவறு செய்பவா்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியது காலத்திலன் கட்டாயம்.
மேலும் இதுபோல் யாரும் தவறு செய்யக்கூடாது என்பதற்கும், இதை பரப்பாமல் இருக்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டுகிறேன்.