அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

நண்பர்களே..ஆதிந துறை தவிர பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் வெளிவருமா..அவ்வாறு வரும் பட்சத்தில் எவ்வளவு காலியிடம் இருக்கும்? இதை நம்பி காத்திருக்கலாமா?..(வெயிட்டேஜ் முறையால் உடல் ;உள்ளம் பாதிக்கப்பட்டவன்)
ReplyDeleteசில காலம் ஆகலாம்
ReplyDeleteDear MATHS B.T TR, Now working in GHS KOTAGIRI, the NILGIRI dstrict, and willing for mutual transfer to thiruvannamalai dt ,villupuram,krishnakri dt. Anyone willing to transfer pls contanct mail: tetpaper2@gmail.com
ReplyDeleteThanks alex
ReplyDelete