Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெயிட்டேஜ் முறையை கைவிட கோரி இன்று ஆர்ப்பாட்டம்

           ஆசிரியர் பணி நியமனத்தில், தற்போது பின்பற்றப்படும், 'வெயிட்டேஜ்' முறையை கைவிட கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

          மாற்றுத்திறனாளி, பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தபட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் மதிப்பெண் தளர்வை உறுதிபடுத்துவது, மதிப்பெண் தளர்வை மீண்டும் அமல்படுத்துவது, ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போது பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்' முறையை கைவிட உறுதியளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்கு அமைப்புகளை சேர்ந்தோர் இன்று, வள்ளுவர் கோட்டம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.




1 Comments:

  1. ORU MATHA KALAMAGA PATTATHARI ASIRIYARKAL NADATHIYA PALVERU KATTA PORATTANKALAIYE EVARKAL KANDUKOLLA VILLAI. EVARKAL ORE ORU NAL NADATHIYA KANDANA ARPPATTATHAIRKKU THAN UDANE PATHIL SOLLA POKIRARKALAKKUM.( EVARKALIN KORIKKAIKALAI KETGA AMMA EPPO ENGE IRUKKANGA) WEIGHTAGE MURAIYIL PANI NIYAMANAM MUDINTHU ANAIVARUM VELLAIKKU SENDRU VITTANAR. EVARKAL IPPOTHUTHAN THOONGI ELUNTHIRUKKIRARKAL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive